என்னம்மா கண்ணு
தோற்றம்
என்னம்மா கண்ணு | |
---|---|
![]() | |
இயக்கம் | ஷக்தி சிதம்பரம் |
தயாரிப்பு | வி. ஏ. துரை |
இசை | தேவா |
நடிப்பு | சத்யராஜ் தேவயானி சின்னி ஜெயந்த் தேவன் பாண்டு ரஞ்சித் தலைவாசல் விஜய் வடிவேலு அஸ்வினி கோவை சரளா |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என்னம்மா கண்ணு 2000-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் நடித்த இப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கினார்.
நடிகர், நடிகையர்
[தொகு]- சத்யராஜ் - காசி
- தேவயானி - காயத்ரி
- இரஞ்சித் - விஸ்வா
- வடிவேலு - எஸ்பி டீலக்ஸ் பாண்டியன் ஐபிஎஸ், 'செட்டப்' செல்லப்பா (இரட்டை வேடம்)
- கோவை சரளா - சிம்ரன்
- சின்னி ஜெயந்த்
- தலைவாசல் விஜய்
- தேவன்
- பரத் கல்யாண்
- பாண்டு
- மகாநதி சங்கர்
- போண்டா மணி
- ஜோதிலட்சுமி
- அல்போன்சா
- செம்புலி ஜெகன்