உள்ளடக்கத்துக்குச் செல்

ரிச்சா பலோட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிச்ச பலோட்

டெல் மீ ஓ குதா திரைப்பட முன்னோட்ட வெளியீடில் ரிச்சா பலோட்
பிறப்பு ஆகத்து 30, 1980 (1980-08-30) (அகவை 46)
இந்தியா மும்பை, இந்தியா
தொழில் நடிகை
இணையத்தளம் Official website

ரிச்சா பலோட் இந்தியத் திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். இவர் இந்தி, தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு முதலாவதாக லம்மே என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்தார். 2000 ஆம் ஆண்டு நுவ்வே கவாளி என்ற தெலுங்குப்படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகிற்கு அறிமுகமான பலோட் சாஜகான் திரைப்படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார்.[1][2][3]

திரைப்படத்துறை

[தொகு]
ஆண்டுதிரைப்படம்பாத்திரம்மொழிசக-நடிகர்குறிப்பு
1991லம்மேபூஜாஇந்திஅனில் கபூர்குழந்தை நட்சத்திரம்
1997பர்தேஸ்இந்திசாருக் கான்குழந்தை நட்சத்திரம்
2000 நுவ்வே கவாளி மதுதெலுங்குதருன் குமார்சிறந்த நடிகை: பில்ம்பெயார்
2001சிரு ஜாலுராதிகா பிரசாத்தெலுங்குதருன் குமார்
சாஜாகான் மாயேதமிழ்விஜய்
2002அல்லி அர்ஜுனாசாவித்திரிதமிழ்மனோஜ்
குச் தும் கவோ குச் அம் கயேயின்மங்களா சோலங்கீஇந்திபர்டீன்
ஓலி சந்தியாதெலுங்குஉதய் கிரண்
2003காதல் கிறுக்கன்மாகாதமிழ்பார்த்திபன்
தும்சே மில்கே ரோங் நம்பர்மாயி மாதுர்இந்திராகேஷ் பாபட்
2004சப்பாலேஜானுகண்ணடம்சுனில் ராவோ
அக்னி பங்க்சுர்பீஇந்திஜிம்மி
கோன் ஏய் ஜோ சப்னோ மெயின் ஆயாமயேக்இந்திராகேஷ் பாபட்
2005ஜோட்டாநந்தினிகண்ணடம்தயான்
நீல்ல என் நிக்கீசுவீடீஇந்திஉதய சோப்ரா
2006சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்லலிதாதமிழ்ஜெயம் ரவி
2008நல்வரவுதமிழ்வேனுபடப்பிடிப்பு

வெளியிணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சா_பலோட்&oldid=4394630" இலிருந்து மீள்விக்கப்பட்டது