இங்கிலீசுக்காரன் (திரைப்படம்)
(இங்கிலீஷ்காரன் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இங்கிலீீஷ்காரன் | |
---|---|
இயக்கம் | சக்தி சிதம்பரம் |
தயாரிப்பு | அமுதா துரைராஜ் |
இசை | தேவா |
நடிப்பு | சத்யராஜ் மதுமிதா நமிதா வடிவேலு சந்தானம் |
ஒளிப்பதிவு | சுரேஷ் தேவன் |
வெளியீடு | சூன் 24, 2005 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
இங்கிலீஷ்காரன் என்பது 2005ஆவது ஆண்டில் சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், வடிவேலு, நமிதா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை அமுதா துரைராஜ் தயாரித்திருந்தார். இப்படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரமும், சத்யராஜும் ஏற்கனவே இணைந்த மகா நடிகன், என்னம்மா கண்ணு திரைப்படங்கள் வெற்றித் திரைப்படங்களாக அமைந்ததால் இவர்கள் இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்தனர். இந்த திரைப்படமும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.