லவ்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லவ்லி
இயக்கம்ஷக்தி சிதம்பரம்
தயாரிப்புவி. ஏ. துரை
இசைதேவா
நடிப்புகார்த்திக்
மாளவிகா
மகிமா சௌத்ரி
மோனல்
நிழல்கள் ரவி
விவேக்
மணிவண்ணன்
அம்பிகா எஸ். என். லட்சுமிவினு சக்ரவர்த்தி
வெளியீடுஜூலை 6, 2001
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

லவ்லி 2001 ஆம் வந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் கார்த்திக்,மாளவிகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வகை[தொகு]

நகைச்சுவைத் திரைப்படம்

கதை[தொகு]

காதல் திருமணங்களை எதிர்க்கும் பணக்காரரின் மகள் காதல் வயப் படுகிறாள். அவளின் அப்பாவின் மனதை மாற்ற அவளும், அவள் காதலனும் நடத்தும் நாடகமே நகைச்சுவையாக சொல்லப்பட்டது. பணக்காரர் மனம் மாறினாரா காதலர்கள் இணைந்தார்களா என்று செல்லும் கதை.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=lovely
  2. http://www.hindu.com/2001/07/13/stories/09130222.htm பரணிடப்பட்டது 2014-04-08 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=லவ்லி&oldid=3256754" இருந்து மீள்விக்கப்பட்டது