மகா நடிகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகா நடிகன்
இயக்கம்சக்தி சிதம்பரம்
தயாரிப்புஎஸ். ஞானசுந்தரி
இசைதேவா
நடிப்புசத்யராஜ்
மனோஜ் பாரதிராஜா
நமிதா
மும்தாஜ்
கலையகம்சுந்தரி பிலிம்சு
வெளியீடு3 திசம்பர் 2004
நாடு இந்தியா
மொழிதமிழ்

மகா நடிகன் என்பது 2004ஆவது ஆண்டில் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ்[1], மும்தாஜ், மனோஜ் பாரதிராஜா, நமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை எஸ். ஞானசுந்தரி தயாரித்திருந்தார். இது தேவாவின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ""Maha Nadigan"". தி இந்து. 2016-10-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. அக்டோபர் 20, 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகா_நடிகன்&oldid=3565944" இருந்து மீள்விக்கப்பட்டது