மும்தாஜ் (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மும்தாஜ்
பிறப்புநக்மா கான்
சூலை 5, 1980 (1980-07-05) (அகவை 43)
ஜம்சேத்பூர், சார்க்கண்ட், இந்தியா
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2000–தற்போது

மும்தாஜ் ஒரு இந்திய நடிகையாவார். இவர் மோனிசா என் மோனோலிசா திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.

திரைப்பட பட்டியல்[தொகு]

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி !
1999 மோனிசா என் மோனோலிசா மோனிசா தமிழ்
மலபார் போலிஸ் ஜூலி தமிழ்
ஜனநாயகன் நான்சி பரேர மலையாளம்
உனக்காக எல்லாம் உனக்காக தமிழ் Item number
2000 பட்ஜெட் பத்மநாபன் ஓமண்னா தமிழ்
குஷி அனிதா தெலுங்கு
2001 Boond நீலம் ஹிந்தி
லூட்டி தமிழ்
சொன்னால் தான் காதலா தமிழ்
ஸ்டார் தமிழ் கௌரவ தோற்றம்
வேதம் பூஜா தமிழ்
சாக்லேட் தமிழ்
மிட்டா மிராசு வித்யா தமிழ்
ஏக் தெரா கர் ஏக் மெரா கர் அனுபம் வர்மா ஹிந்தி
அழகான நாட்கள் தமிழ்
2002 விவரமான ஆளு தமிழ்
ரோஜாக்கூட்டம் தமிழ்
ஏழுமலை (திரைப்படம்) சந்தியா தமிழ்
தாண்டவம் மலையாளம்
2003 திரீ ரோசஸ் (திரைப்படம்) ரோமா தமிழ்
தத்தி தாவுது மனசு தமிழ்
2004 மகா நடிகன் நந்தினி தமிழ்
குத்து (திரைப்படம்) நடன மங்கை தமிழ்
கண்டி கன்னடம்
ஏய் தமிழ் குத்தாட்டப் பாடல்
செல்லமே நடிகையாகவே தமிழ் கௌரவத் தோற்றம்
2005 தேவதையைக் கண்டேன் தமிழ்
லண்டன் ஐஸ்வர்யா தமிழ்
2006 ஜெர்ரி ஜனனி தமிழ்
2007 வீராசாமி சரசு தமிழ்
2009 ராஜாதி ராஜா ஷைலா தமிழ்
2012 பிரிவ்யூ மலையாளம் தள்ளிப்போடப்பட்ட திரைப்படம்
2013 அத்தரிண்டிகி தாரீடி தெலுங்கு சிறப்புத் தோற்றம்

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்தாஜ்_(நடிகை)&oldid=3752369" இலிருந்து மீள்விக்கப்பட்டது