மாணிக்க விநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாணிக்க விநாயகம்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்வழுவூர் மாணிக்க விநாயகம் ராமய்யா பிள்ளை
பிறப்புதிசம்பர் 10, 1943(1943-12-10)
மயிலாடுதுறை, தமிழ்நாடு
இறப்பு26 திசம்பர் 2021(2021-12-26) (அகவை 78)
சென்னை, இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர், நாட்டுப்புற இசை
தொழில்(கள்)பாடகர்
இசைக்கருவி(கள்)ஆர்மோனியம்
இசைத்துறையில்2001–2021
வெளியீட்டு நிறுவனங்கள்Audiotracs

மாணிக்க விநாயகம் (Manikka Vinayagam, 10 திசம்பர் 1943 – 26 திசம்பர் 2021) தமிழ் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளைய மகனாவார்[1]. எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

பாடகராக[தொகு]

நடிகராக[தொகு]

மறைவு[தொகு]

இவர் உடல் நலக்குறைவு காரணமாக, 2021 திசம்பர் 26 அன்று காலமானார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vazhuvoorar School of Classical Dance & Music". 2014-11-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-06 அன்று பார்க்கப்பட்டது.
  2. "பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார் - மாலைமலர்". 2021-12-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-12-26 அன்று பார்க்கப்பட்டது.
  3. "பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் காலமானார்". BBC News தமிழ். 2021-12-27 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணிக்க_விநாயகம்&oldid=3680486" இருந்து மீள்விக்கப்பட்டது