தம்பி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
தம்பி | |
---|---|
![]() | |
இயக்கம் | சீமான் |
தயாரிப்பு | Dr.முரளி மனோகர் |
கதை | சீமான் |
இசை | வித்தியாசாகர் |
நடிப்பு | மாதவன், பூஜா, பிஜு மேனன், வடிவேல், மணிவண்ணன், இளவரசு, ராஜ்கபூர், மனோபாலா |
வெளியீடு | 2006 |
மொழி | தமிழ் |
தம்பி திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்குனர் சீமானின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதவன்,பூஜா, பிஜு மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.