யுத்தம் செய்
தோற்றம்
| யுத்தம் செய் | |
|---|---|
| இயக்கம் | மிஷ்கின் |
| தயாரிப்பு | கல்பாத்தி எஸ். அகோரம் |
| கதை | மிஷ்கின் |
| இசை | கே |
| நடிப்பு | சேரன் ஒய். ஜி. மகேந்திரன் லட்சுமி ராமகிருஷ்ணன் ஜெயப்பிரகாசு தீபா சா மாணிக்க விநாயகம் |
| ஒளிப்பதிவு | சத்யா |
| படத்தொகுப்பு | காகின் |
| கலையகம் | Lonewolf Productions |
| விநியோகம் | ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட் |
| வெளியீடு | பிப்ரவரி 4, 2011 |
| ஓட்டம் | 150 நிமிடங்கள் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
யுத்தம் செய், மிஷ்கின் இயக்கத்தில் சேரன் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]- சேரன் - காவல் ஆய்வாளர் சே. கிருசுணன்
- தீபா சா - தமிழ்செல்வி
- ஒய். ஜி. மகேந்திரன் - மருத்துவர் புருசோத்தமன்
- லட்சுமி ராமகிருஷ்ணன் - அண்ணபூரனி புருசோத்தமன்
- ஜெயப்பிரகாசு - மருத்துவர் யூதாசு
- செல்வா - காவல் துணைஆய்வாளர் திரிசங்கு
- மாணிக்க விநாயகம் - துரைபாண்டி
- ஜி. மாரிமுத்து - எசக்கி முத்து
- இனியா - சாரு
- சிருஷ்டி டங்கே - சுசா
- ஈ. இராமதாஸ் - காவலர் கிட்டப்பா
- யுகேந்திரன் - இன்பா
- ஆடுகளம் நரேன் - சந்தரமௌலி
- சாருலதா மணி (சிறப்புத் தோற்றம்)
- நீது சந்திரா (சிறப்புத் தோற்றம்)
- அமீர் (சிறப்புத் தோற்றம்)
- சாரு நிவேதிதா (சிறப்புத் தோற்றம்)
விமர்சனம்
[தொகு]திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிய சினிமா உலகம் வலைப்பதிவு, "கடத்தல், கொலைகள், துப்புறிதல் கதையை இதுவரை பார்க்காத வித்தியாசமான கோணத்தில் விறுவிறுவென நகர்த்தி காட்சிகளோடு ஒன்ற வைக்கிறார் இயக்குனர் மிஷ்கின்" என்று எழுதினர்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Events - "Yudham Sei" First Look". IndiaGlitz. 2010-04-10. Archived from the original on 12 April 2010. Retrieved 2011-12-03.
- ↑ "Udhayanidhi Stalin reveals why he opted out of Mysskin's Yuddham Sei - in.com". www.in.com. Archived from the original on 3 November 2019. Retrieved 17 January 2022.
- ↑ Yuddham Sei shoot completed in 50 days
- ↑ சினிமா உலகம் வலைப்பதிவு