கிரி
தோற்றம்
| கிரி | |
|---|---|
குறுந்தகுடு அட்டை | |
| இயக்கம் | சுந்தர் சி. |
| தயாரிப்பு | குஷ்பூ |
| கதை | சுந்தர் சி. பூபதி பாண்டியன் |
| இசை | டி. இமான் |
| நடிப்பு | அர்ஜுன் ரீமா சென் ரம்யா தேவயானி வடிவேலு (நடிகர்) பிரகாஷ் ராஜ் |
| ஒளிப்பதிவு | கே. எஸ். செல்வராஜ் |
| படத்தொகுப்பு | பி. சசிசுரேஷ் |
| கலையகம் | அவினி சினிமேக்ஸ் |
| வெளியீடு | 1 அக்டோபர் 2004 |
| நாடு | இந்தியாக |
| மொழி | தமிழ் |
கிரி 2004ல் சுந்தர் சி இயக்கிய அதிரடித் தமிழ் திரைப்படமாகும். இதில் அர்ஜூன், ரீமா சென், ரம்யா, வடிவேலு, தேவயானி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகர்கள்
[தொகு]- அர்ஜுன் - கிரி/சிவா
- ரீமா சென் - பிரியா
- ரம்யா - தேவகி
- வடிவேலு (நடிகர்) - வீரபாகு
- தேவயானி
- பிரகாஷ் ராஜ் - சூர்யபிரகாஷ்
- வினு சக்ரவர்த்தி - வீராசாமி
- மகாநதி சங்கர் - கந்துவட்டி கோவிந்தன்
- ஆனந்த் ராஜ் (நடிகர்)
- ராஜ்கபூர் - பரமசிவம்
- இளவரசு
- பாண்டியராஜன்
- பொன்னம்பலம்
- மாணிக்க விநாயகம்
- ஆர்த்தி - பண்
- மதன் பாப்
- மயில்சாமி