பொன்னம்பலம் (நடிகர்)
தோற்றம்
பொன்னம்பலம் | |
|---|---|
| பிறப்பு | 11 நவம்பர் 1963 தமிழ்நாடு, இந்தியா |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1989 - தற்போது |
பொன்னம்பலம் தமிழ் நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்தரங்களில் நடித்துள்ளார்.[1][2]
வாழ்க்கை வரலாறு
[தொகு]2011 பிப்ரவரியில் அ.இ.அ.தி.முகாவில் இணைந்தார்.[3]
திரைப்படங்கள்
[தொகு]சண்டை பயிற்சியாளராக
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | மொழி |
|---|---|---|
| 1987 | சங்கர் குரு | தமிழ் |
| பேர் சொல்லும் பிள்ளை | தமிழ் | |
| வைராக்கியம் | தமிழ் | |
| 1988 | சத்யா | தமிழ் |
| என் தங்கை கல்யாணி | தமிழ் | |
| புதிய வானம் (திரைப்படம்) | தமிழ் | |
| சூரசம்ஹாரம் (திரைப்படம்) | தமிழ் | |
| தாய் மேல் ஆணை | தமிழ் | |
| பூவிழி ராஜா | தமிழ் | |
| பட்டிக்காட்டு தம்பி | தமிழ் | |
| தாயம் ஒன்று | தமிழ் | |
| கதாநாயகன் | தமிழ் | |
| கலியுகம் | தமிழ் | |
| 1989 | அபூர்வ சகோதரர்கள் | தமிழ் |
| படிச்சபுள்ள | தமிழ் | |
| அண்ணனுக்கு ஜே | தமிழ் | |
| வேட்டையாடு விளையாடு | தமிழ் | |
| என் தங்கை | தமிழ் | |
| வெற்றி மேல் வெற்றி | தமிழ் | |
| 1990 | அவசர போலீஸ் 100 (திரைப்படம்) | தமிழ் |
| சத்ரியன் (திரைப்படம்) | தமிழ் | |
| உறுதிமொழி (திரைப்படம்) | தமிழ் | |
| ராஜா கைய வெச்சா | தமிழ் | |
| மை டியர் மார்த்தாண்டன் | தமிழ் | |
| 1991 | கேப்டன் பிரபாகரன் | தமிழ் |
| மாநகர காவல் (திரைப்படம்) | தமிழ் | |
| மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் | தமிழ் |
ஆதாரங்களும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ http://www.இந்தியாglitz.com/channels/தமிழ்/interview/6126.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-05. Retrieved 2013-12-13.
- ↑ http://www.jointscene.com/news/எதிர்மறை நாயகன்-நடிகர்-ponnambalam-joined-in-aiadmk/13444