மகாநதி சங்கர்
மகாநதி சங்கர் | |
---|---|
பிறப்பு | 16 சனவரி 1955 இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1994–தற்போது |
மகாநதி சங்கர் என்பவர் ஒரு இந்திய நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் மொழி திரைப்பபடங்களில் துணை நடிகராகவும் எதிர்மறை வேடங்களிலும் தோன்றியுள்ளார். மகாநதி (1994), பாட்ஷா (1995), ரட்சகன் (1997), அமர்க்களம் (1999) மற்றும் தீனா (2001) உள்ளிட்ட படங்களில் இவருடைய நடிப்பு கவனிக்கப்பட்டது. மகாநதி படத்தில் அறிமுகமானதால் படத்தின் பெயரை ஒரு முன்னொட்டாகப் பயன்படுத்தினார்.[1][2]
தொழில்
[தொகு]சங்கர் மகாநதியில் (1994) நடிகராக அறிமுகமானார்.[3] பிறகு, சங்கர் 1990, 2000 மற்றும் 2010 களில் பல தமிழ் படங்களில் துணை நடிகராக பணியாற்றியுள்ளார்., பெரும்பாலும் ஒரு வில்லனாக அல்லது நகைச்சுவை வில்லனாக நடித்துள்ளார்.[4][5]
தீனா திரைப்படத்தில் நடிகர் அஜித்குமாரை தல என இவர் அழைக்கும் வசனம், பிற்காலத்தில் அஜித்தின் ரசிகர்கள், திரைதுறையினர் என அனைவரும் அழைக்கும் அளவிற்கு புகழ்பெற்றது.[6]
திரைப்பட வரலாறு
[தொகு]- அம்மா வந்தாச்சு (1992)
- மகாநதி (1994)
- நம்ம அண்ணாச்சி (1994)
- வனஜா கிரிஜா (1994)
- ஆசை (1995 திரைப்படம்) (1995)
- பாட்ஷா (1995)
- என் பொண்டாட்டி நல்லவ (1995)
- ரகசிய போலீஸ் (1995 திரைப்படம்) (1995)
- இந்தியன் (1996)
- பாஞ்சாலங்குறிச்சி (1996)
- சேனாதிபதி (திரைப்படம்) (1996)
- வாழ்க ஜனநாயகம் (1996)
- விஸ்வநாத் (1996)
- அபிமன்யு (1997)
- பகைவன் (1997)
- பாசமுள்ள பாண்டியரே (1997)
- ரட்சகன் (1997)
- தடயம் (1997)
- கோல்மால் (1998)
- புதுமைப்பித்தன் (1998)
- வீரம் விளைஞ்ச மண்ணு (1998)
- அமர்க்களம் (திரைப்படம்) (1999)
- அடுத்தக் கட்டம் (1999)
- மலபார் போலீஸ் (1999)
- உன்னை தேடி (1999)
- கண் திறந்து பாரம்மா (2000)
- மனுநீதி (2000)
- தீனா (திரைப்படம்) (2001)
- தோஸ்த் (2001)
- அள்ளித்தந்த வானம் (2001)
- அல்லி அர்ஜுனா (2002 திரைப்படம்) (2002)
- ரெட் (2002)
- அம்மையப்பன் (2002)
- சார்லி சாப்ளின் (2002)
- இவன் (2002)
- ஸ்ரீ (2002)
- அற்புதம் (2002)
- கேம் (2002)
- ராமச்சந்திரா (2003)
- கலாட்டா கணபதி (2003)
- ஆஞ்சநேயா (2003)
- ஒற்றன் (2003)
- கஜேந்திரா (2004)
- அரசாட்சி (திரைப்படம்) (2004)
- கிரி (2004)
- ஜெய்சூர்யா (2004)
- ஜனனம் (2004)
- ஐயர் ஐபிஎஸ் (2005)
- சுக்ரன் (2005)
- சாணக்கியா (2005)
- மழை (2005)
- குஸ்தி (2006)
- வஞ்சகன் (2006)
- பேரரசு (2006)
- வாத்தியார் (2006)
- தொட்டால் பூ மலரும் (2007)
- திரு ரங்கா (2007)
- மருதமலை (திரைப்படம்) (2007)
- வசூல் (2008)
- சிவா மனசுல சக்தி (2009)
- மூணார் (2009)
- சிரித்தால் ரசிப்பேன் (2009)
- எங்கள் ஆசான் (2009)
- சிந்தனை செய் (2009)
- வேடப்பன் (2009)
- சுறா (2010)
- தமிழ் படம் (2010)
- ஒரு கல் ஒரு கண்ணாடி (2012)
- ஏதோ செய்தாய் என்னை (2012)
- ஆச்சரியங்கள் (2012)
- அமரா (2014)
- வெள்ளக்கார துரை (2014)
- யாமிருக்க பயமே (2014)
- எலி (2015)
- வாலிப ராஜா (2016)
- வீர சிவாஜி (2016)
- ஜாக்சன் துரை (2016)
- மொட்ட சிவா கெட்ட சிவா (2017)
- ஜூலியும் 4 பேரும் (2017)
- செஞ்சிட்டாலே என் காதல (2017)
- சரவணன் இருக்க பயமேன் (2017)
- படைவீரன் (2018)
- இரும்புத் திரை (2018)
- 100 (2019)
- ஜாக்பாட் (2019)
- பெட்ரமாக்ஸ் (2019)
- கைதி (2019)
- "சொல்லுங்கண்ணே சொல்லுங்க" (2020)
- "சித்திரமே சொல்லடி" (2020)
- "மாஸ்டர்" (2021)
- "பாரிஸ் ஜெயராஜ்" (2021)
- "ஐ. பி. சி. 376" (2021)
- "குலு குலு" (2022)
தொலைக்காட்சி
[தொகு]ஆண்டு | தலைப்பு | பங்கு | மொழி | தெலைக்காட்சி | குறிப்புக்கள் |
---|---|---|---|---|---|
2010-2015 | நாதஸ்வரம் | நெல்லையாண்டவர் | தமிழ் | சன் டிவி | |
2018 | மாயா | பசுபதி (சலப்பா) | தமிழ் | சன் டிவி | |
2018 | நந்தினி | சத்யநாராயணன் | தமிழ் | சன் டிவி | சண்முகராஜனின் மாற்றீடு |
குறிப்புகள்
[தொகு]- ↑ http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/kollywood-unknown/hindi-pandit.html
- ↑ http://timesofindia.indiatimes.com/city/mumbai/Angry-Crazy-Gemini-and-Cho/articleshow/4949730.cms?prtpage=1
- ↑ https://www.hindutamil.in/amp/news/cinema/tamil-cinema/535280-94-pongal-release.html
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/vindhai/movie-review/47390209.cms
- ↑ http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-sankarapuram-good-vs-evil/article5321294.ece
- ↑ https://www.cinema.vikatan.com/amp/story/tamil-cinema%252F59923-question-to-ajith-fans[தொடர்பிழந்த இணைப்பு]