பூபதி பாண்டியன்
தோற்றம்
பூபதி பாண்டியன் தமிழகத் திரைப்படத்துறை இயக்குனராவார்..[1]
பணி
[தொகு]பூபதி பாண்டியன் இயக்குநர் சுந்தர். சியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர். வின்னர், கிரி ஆகிய படங்களுக்கு வசனகர்த்தாக பணியாற்றியுள்ளார்.
படங்கள்
[தொகு]இயக்குநராக
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | மொழி | வெளியான நாள் |
|---|---|---|---|
| 2005 | தேவதையக் கண்டேன் | தமிழ் | 14.01.2005 |
| 2006 | திருவிளையாடல் ஆரம்பம் | தமிழ் | 15.12.2006 |
| 2007 | மலைக்கோட்டை | தமிழ் | 28.09.2007 |
| 2010 | காதல் சொல்ல வந்தேன் | தமிழ் | 13.08.2010 |
| 2013 | பட்டத்து யானை | தமிழ் | 26.07.2013 |
வசனம்
[தொகு]ஆதாரம்
[தொகு]- ↑ "Kollywood's Top 25 Directors – Directors – Vetrimaran Balaji Sakthivel Lingusamy Vasanth Karu Pazhaniappan Simbudevan". Behindwoods.com. Retrieved 2008-11-06.