காதல் சொல்ல வந்தேன்
Appearance
காதல் சொல்ல வந்தேன் | |
---|---|
இயக்கம் | பூபதி பாண்டியன் |
தயாரிப்பு | எஸ். ஜெயக்குமார் மீனா ஜெயகுமார் |
கதை | பூபதி பாண்டியன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | பாலாஜி பாலகிருஷ்ணன் மேக்னா ராஜ் கார்த்திக் சபேஷ் |
ஒளிப்பதிவு | ரானா |
படத்தொகுப்பு | கே. எல். பிரவீன் என். பி. சிறீகாந்த் |
கலையகம் | S3 Films |
வெளியீடு | ஆகத்து 13, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காதல் சொல்ல வந்தேன் 2010ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் பாலாஜி பாலகிருஷ்ணன், மேக்னா ராஜ், கார்த்திக் சபேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஆர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்தில் இசையமைத்துள்ளார்.
பாடல்கள்
[தொகு]- சாமி வருகுது, காதல் சாமி வருகுது
- ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்துபார்க்கிறேன்
- அன்புள்ள சந்தியா, உனை நான்