உள்ளடக்கத்துக்குச் செல்

கண்ணன் வருவான் (2000 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணன் வருவான்
இயக்கம்சுந்தர் சி.
தயாரிப்புஜி. வேணுகோபால்
இசைசிற்பி
நடிப்புகார்த்திக்
திவ்யா உண்ணி
மனோரமா
மயில்சாமி
ராதாரவி
கவுண்டமணி
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்ணன் வருவான் 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் நடித்த இப்படத்தை சுந்தர். சி இயக்கினார். இத்திரைப்படமும், இதன் பாடல்களும் வெளிவந்தபோது மிகவும் பிரபல்யம் அடைந்தன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Film Review: Kannan Varuvaan". The Hindu. 2000-06-02. Archived from the original on 2013-01-25. பார்க்கப்பட்ட நாள் 2012-08-25. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்[தொகு]