ரீமா சென்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரீமா சென் রীমা সেন | |
---|---|
![]() ரீமா சென் | |
பிறப்பு | 29 அக்டோபர் 1981![]() |
தேசியம் | இந்தியன் |
இனம் | பெங்காலி இந்து |
பணி | நடிகை, மாடல் அழகி |
சமயம் | இந்து மதம் |
ரீமா சென் இந்திய திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். முதலாவதாக தெலுங்கு திரைப்படங்கள் இரண்டில் நடித்தார். மின்னலே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தெலுங்கு, தமிழ் திரைப்படங்களுக்கு மேலதிகமாக இந்தி, வங்காள மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.