உள்ளடக்கத்துக்குச் செல்

உன்னை தேடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உன்னை தேடி
இயக்கம்சுந்தர் சி.
தயாரிப்பு
  • கே. முரளிதரன்
  • வி. சுவாமிநாதன்
  • ஜி. வேணுகோபால்
கதைசிங்கம்புலி (வசனங்கள்)
திரைக்கதைசுந்தர் சி
இசைதேவா (இசையமைப்பாளர்)
நடிப்பு
ஒளிப்பதிவுயூ. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்லெட்சுமி திரைப்பட தயாரிப்பாளர்கள்
விநியோகம்லெட்சுமி திரைப்பட தயாரிப்பாளர்கள்
வெளியீடு5 பிப்ரவரி 1999
ஓட்டம்151 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

உன்னை தேடி (Unnai Thedi) 1999 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சுந்தர் சி இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமார் நடித்துள்ளார். புதுமுக நடிகையாக மாளவிகா கதாநாயகியாக அறிமுகம் ஆனார். சிவகுமார், மெளலி, ஸ்ரீ வித்யா, விவேக், வையாபுரி, கரண், வாசு, ராஜீவ், ராதாகிருஷ்ணன், மனோரமா, வினுச்சக்கரவர்த்தி, சங்கர் மற்றும் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.[1]

இப்படத்தை கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், ஜி.வேணுகோபால் ஆகியோர் கூட்டாகத் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார்.[2] பாடல்களை பழனிபாரதி, கலைகுமார், ரவிசங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர். கதை, திரைக்கதை சுந்தர். சி எழுதியுள்ளார்.

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. டோடோவின் ரஃப் நோட்டு — Tamil Kavithai – தமிழ் கவிதைகள் – நூற்று கணக்கில்! பரணிடப்பட்டது 2012-09-24 at the வந்தவழி இயந்திரம். Cinesouth.com (20 September 2015). Retrieved on 2015-10-10.
  2. "Unnai Thedi (1999)". Raaga.com. Archived from the original on 26 June 2023. பார்க்கப்பட்ட நாள் 26 June 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உன்னை_தேடி&oldid=4148250" இலிருந்து மீள்விக்கப்பட்டது