ஜெயம் (2003 திரைப்படம்)
Appearance
(ஜெயம் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜெயம் Jayam | |
---|---|
![]() | |
இயக்கம் | மோ. ராஜா |
தயாரிப்பு | எம். வரலட்சுமி ஏ. மோகன் |
கதை | பிரசன்னகுமார் (வசனங்கள்) |
இசை | இர. பி. பட்நாயக் |
நடிப்பு | ஜெயம் ரவி சதா கோபிசந்த் |
ஒளிப்பதிவு | ஆர். ரத்னவேலு |
படத்தொகுப்பு | மோகன் |
கலையகம் | எம். எல். மூவி ஆட்சு |
வெளியீடு | சூன் 21, 2003 |
ஓட்டம் | 162 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஜெயம் (Jayam) 2003 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். ராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, சதா, நளினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- ஜெயம் ரவி - இரவி
- சதா - சுஜாதா
- ரேஷ்மி மேனன் - இளவயது சுஜாதா
- கோபிசந்த் - இரகு
- திலிப் குமார் சல்வாதி - இளவயது இரகு[1]
- ராஜீவ் - சுஜாதாவின் தந்தை
- பிரகதி - சுஜாதாவின் தாய்
- நிழல்கள் ரவி - இரகுவின் தந்தை
- ராதாரவி - இராஜா
- நளினி - இரகுவின் தங்கை
- பூர்ணிதா - கல்யாணி (சுஜாதாவின் தங்கை)
- செந்தில் - மாடசாமி
- சுமன் செட்டி - அலிபாபா
- ஜூனியர் பாலையா - சோதிடர்
- சகீலா - ஞான சரஸ்வதி
- ரமேஷ் கண்ணா -
- மயில்சாமி
- இளவரசு
- மனோபாலா - கமலேசு
- அனாமிகா பிரவல்லிகா - குணசித்திரம்
பாடல்கள்
[தொகு]பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றை இர. பி. பட்நாயக் மேற்கொண்டார். இது இவரது தமிழ் அறிமுகத் திரைப்படம்.[2] அறிவுமதி, பழனிபாரதி, நா. முத்துக்குமார், நந்தலாலா, தாமரை ஆகியோர் பாடல் வரிகளை எழுதியிருந்தனர்.
- "கண்ணாமூச்சி" - சங்கர் மகாதேவன்
- "கவிதையே தெரியுமா" - ஹரிணி, மாணிக்க விநாயகம், இர. பி. பட்நாயக்
- "திருவிழானு வந்தா" - திப்பு, கௌரி, இராஜா, இரவி
- "வண்டி வண்டி இரயிலு" - திப்பு, மாணிக்க விநாயகம்
- "காதல் காதல்" - கார்த்திக்
- "காதல் தந்த வலி" - கார்த்திக், கங்கா சித்தரசு
- "கோடி கோடி மின்னல்கள்" - விஜய் யேசுதாஸ்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ V. Lakshmi. "Title change for a reason". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/title-change-for-a-reason/articleshow/19864477.cms.
- ↑ "Jayam Movie songs from Raaga.com". பார்க்கப்பட்ட நாள் 8 February 2012.