தில்
Appearance
தில் | |
---|---|
இயக்கம் | தரணி |
தயாரிப்பு | லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ் அஜய்குமார் |
கதை | பரதன் (உரையாடல்) |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | விக்ரம் லைலா நாசர் விவேக் வையாபுரி பாண்டு மயில்சாமி |
ஒளிப்பதிவு | எஸ். கோபிநாத் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி.டி விஜயன் |
விநியோகம் | லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | 2001 |
ஓட்டம் | 300 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தரணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், லைலா, விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர்.