உள்ளடக்கத்துக்குச் செல்

தரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தரணி
பிறப்புவி. சி. ரமணி
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1999- தற்போது வரை

தரணி ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனரும், திரைக்கதை ஆசிரியரும் ஆவார்.[1] விறுவிறுப்பான திரைக்கதைகளைக் கொண்ட தில், தூள், கில்லி உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். [2]

திரைப்பட விபரம்

[தொகு]
ஆண்டு திரைப்படம் மொழி பங்காற்றியது குறிப்புகள்
இயக்குநராக எழுத்தாளராக
1999 எதிரும் புதிரும் தமிழ் Green tickY Green tickY
2001 தில் தமிழ் Green tickY Green tickY சிறீராம் என தெலுங்கில் மறு ஆக்கம்
தம் என இந்தியில் மறு ஆக்கம்.
2002 சிறீராம் தெலுங்கு Red XN Green tickY
2003 தம் இந்தி Red XN Green tickY
2003 தூள் தமிழ் Green tickY Green tickY வீதே என தெலுங்கில் மறு ஆக்கம்
2002 வீதே தெலுங்கு Red XN Green tickY
2004 கில்லி தமிழ் Green tickY Green tickY ஒக்கடு திரைப்படத்தின் மறு ஆக்கம்
2006 பங்காரம் தெலுங்கு Green tickY Green tickY
2008 குருவி தமிழ் Green tickY Green tickY டாபிட் என தெலுங்கில் மொழி மாற்றம்
2011 ஒஸ்தி தமிழ் Green tickY Green tickY டபாங்க் திரைப்படத்தின் மறு ஆக்கம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sreedhar Pillai May 9, 2011, 12.00am IST (2011-05-09). "Dharani: Back with Da'bang'G - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 2012-07-07. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-01. பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரணி&oldid=3557358" இலிருந்து மீள்விக்கப்பட்டது