ஒஸ்தி
Appearance
ஒஸ்தி | |
---|---|
இயக்கம் | தரணி |
தயாரிப்பு | மோகன் அப்பாராவ் டி. ரமேஷ் |
திரைக்கதை | திலீப் சுக்லா எஸ். தாரணி |
இசை | தமன் |
நடிப்பு | சிம்பு ஜித்தன் ரமேஷ் ரிச்சா கங்கோபத்யய் சோனு சூட் |
ஒளிப்பதிவு | கோபிநாத் |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
கலையகம் | பாலாஜி ரியல் மீடியா |
விநியோகம் | ரிலயன்ஸ் என்டர்டெயின்மன்ட் |
வெளியீடு | டிசம்பர் 8, 2011 |
ஓட்டம் | 152 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒஸ்தி (Osthe) 2011 இல் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படமாகும்.[1] தரணி இயக்கிய இப்படத்தில் சிம்புவும் ரிச்சாவும் நடித்துள்ளனர்.[2]
நடிகர்கள்
[தொகு]- சிலம்பரசன் - ஒஸ்தி வேலன்
- சந்தானம் - செல்வம்
- ஜித்தன் ரமேஷ் - பாலன்
- ரிச்சா கங்கோபாத்யாய் - நெடுவாளி
- சோனு சூத் - பாக்சர் டேனியல்
- சரண்யா மோகன் - நிர்மலா
- நாசர் (நடிகர்) - வேலன் மற்றும் பாலன் தந்தை
- ரேவதி (நடிகை) - வேலன் மற்றும் பாலன் தாய்
- விடிவி கணேஷ் - நெடுவாளி தந்தை
- விஜயகுமார் - மந்திரி
- நிழல்கள் ரவி - தங்கப் பெருமாள், நிர்மலாவின் தந்தை
- அழகம்பெருமாள் - சங்கரலிங்கம்
- மயில்சாமி - சரவணன்
- தம்பி ராமையா - மாசான மூர்த்தி
- மல்லிகா செராவத் - மல்லிகா (பாடலுக்கு நடனமாடியவர்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஒஸ்தி (2011) (ஆங்கில மொழியில்)". இணையத் திரைப்படத் தரவுத்தளம். பார்க்கப்பட்ட நாள் 03 சனவரி 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ நா. கதிர்வேலன். "மல்லிகா மை டார்லிங்! : ஒஸ்தி சிம்பு". விகடன் செய்திகள். பார்க்கப்பட்ட நாள் 03 சனவரி 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- IMDb title ID different from Wikidata
- 2011 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- சிலம்பரசன் நடித்த திரைப்படங்கள்
- தமன் இசையமைத்த தமிழ் திரைப்படங்கள்
- சந்தானம் நடித்த திரைப்படங்கள்
- நாசர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ரேவதி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- தம்பி ராமையா நடித்த திரைப்படங்கள்
- தரணி இயக்கிய திரைப்படங்கள்