உள்ளடக்கத்துக்குச் செல்

கள்வனின் காதலி (2006 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கள்வனின் காதலி
இயக்கம்தமிழ்வாணன்
தயாரிப்புலக்‌ஷ்மன்
கதைதமிழ்வாணன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஎஸ். ஜே. சூர்யா
நயந்தாரா
விவேக்
'பிரமிட்' நடராஜன்
சரத்பாபு
கஞ்சா கருப்பு
ஒளிப்பதிவுஎன். கே. ஏகாம்பரம்
படத்தொகுப்புஜி. சசிகுமார்
கலையகம்டிரீம் மேக்கர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 2006
நாடு இந்தியா
மொழிதமிழ்

கள்வனின் காதலி 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். தமிழ்வாணனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, நயந்தாரா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். இவர்களுடன் விவேக் இணைந்து நடித்தார். இயக்குனர் சூர்யா தான் தயாரிக்காத ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் இதுவாகும். பெப்ரவரி 2006 இல் வெளிவந்த இத்திரைப்படம் சிலிப்பி என்ற பெயரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "BizHat.com - S.J. Suryah's next film '36-28-36'". movies.bizhat.com. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 November 2015.
  2. "Tamil Cinema News - Sj Surya's "Krishnaleelai"". www.behindwoods.com. Archived from the original on 14 December 2004. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
  3. "Tamil movies : S J Surya plays a thief in Kalvanin Kadhali". www.behindwoods.com. Archived from the original on 21 September 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.

வெளி இணைப்புகள்[தொகு]