சரத் பாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சரத்பாபு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சரத் பாபு
பிறப்புசரத் பாபு
31 சூலை 1951 (1951-07-31) (அகவை 68)
ஆந்திரப் பிரதேசம், இந்தியா
மற்ற பெயர்கள்சத்யம் பாபு
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1973–தற்போது
வாழ்க்கைத்
துணை
ரமா பிரபா (1988ல் விவாகரத்தாகும் வரை)[1]

சரத் பாபு (தெலுங்கு: శరత్ బాబు) இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1973ல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற கே பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி (நடிகர்) ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.

ஆதாரம்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரத்_பாபு&oldid=2922552" இருந்து மீள்விக்கப்பட்டது