ஈரவிழிக் காவியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரவிழிக் காவியங்கள்
Eera Vizhi Kaaviyangal
இயக்கம்பி. ஆர். இரவிசங்கர்
தயாரிப்புபி. ஆர். விஜயலட்சுமி
கதைபி. ஆர். இரவிசங்கர்
திரைக்கதைஅனந்து
வசனம்அனந்து
இசைஇளையராஜா
நடிப்புசரத் பாபு
பிரதாப் போத்தன்
இராதிகா
ஒளிப்பதிவுஅசோக் குமார்
படத்தொகுப்புடி. குணசேகரன்
கலையகம்ஆர்.வி. சினிமா
வெளியீடுசூன் 4, 1982 (1982-06-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஈரவிழிக் காவியங்கள் (Eera Vizhi Kaaviyangal) என்பது 1982இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். இரவிசங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபுபிரதாப் போத்தன், இராதிகா  ஆகியோர் நடித்திருத்தனர் . இப்படம்1982 சூன் 4 அன்று வெளியிடப்பட்டது.[1]

நடிகர்கள்[தொகு]

கௌரவ நடிகர்கள்

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3][4]

பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
"காதல் பண்பாடு" கே. ஜே. யேசுதாஸ் வைரமுத்து 04:48
"என் கானம் இன்று" இளையராஜா, ஜென்சி அந்தோனி வைரமுத்து 04:26
"கனவில் மிதக்கும் இதயம்" கே. ஜே. யேசுதாஸ் கங்கை அமரன் 04:21
"பழைய சோகங்கள்" இளையராஜா வைரமுத்து 02:10
"தென்றலிடை தோரணங்கள்" இளையராஜா எம். ஜி. வல்லபன் 01:54
"காணும் சந்தோஷம்" இளையராஜா இளையராஜா 01:06

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரவிழிக்_காவியங்கள்&oldid=3712354" இருந்து மீள்விக்கப்பட்டது