உள்ளடக்கத்துக்குச் செல்

ரமா பிரபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரமாபிரபா
இயற் பெயர் ரமாபிரபா రమాప్రభ
பிறப்பு அக்டோபர் 5, 1945 (1945-10-05) (அகவை 78)
மதனப்பள்ளி, ஆந்திரப்பிரதேசம், இந்தியா
தொழில் குணசித்திர நடிகை
துணைவர் சரத்பாபு 1977 - 1988 (விவாகரத்து)[1]

ரமாபிரபா (தெலுங்கு: రమాప్రభ; பிறப்பு 5 அக்டோபர் 1945) பெரும்பாலும் தெலுங்குத் திரையுலகில் பங்களித்துவரும் திரைப்பட நடிகை. தெலுங்குத் திரையுலகில் 1970, 1980 களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தார்.[2] 1962 ஆம் ஆண்டு அறவை ராமுடு என்னும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.[சான்று தேவை] அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்தார். எம். ஜி. ஆர், சிவாஜி, நாகேஷ், கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் ஒரு குணசித்திர நடிகையாக நடித்து வருகின்றார்.

சான்றுகள்

[தொகு]
  1. "சரத்பாபு ஹீரோவா? வில்லனா? இதில் ஜெமினியை கோர்த்து விடுவது டோலிவுட் போதைக்கு கோலிவுட் ஊறுகாயா?". தினமணி. 6 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)
  2. "Ramaprabha - Interview", Telugu Cinema, pp. Star Interviews, 20 July 2007, archived from the original on 11 ஜனவரி 2012, பார்க்கப்பட்ட நாள் 7 டிசம்பர் 2015 {{citation}}: |first= missing |last= (help); Check date values in: |accessdate= and |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமா_பிரபா&oldid=3837286" இலிருந்து மீள்விக்கப்பட்டது