உதிரிப்பூக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உதிரிப்பூக்கள்
இயக்குனர் ஜெ. மகேந்திரன்
தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணன்
டிம்பிள் கிரியேஷன்ஸ்
நடிப்பு சரத்பாபு
அஷ்வினி
சுந்தர்
விஜயன்
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு அக்டோபர் 19,1979
கால நீளம் 143 நிமிடங்கள்.
நாடு இந்தியா
மொழி தமிழ்

உதிரிப்பூக்கள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஜெ. மகேந்திரன் இயக்கத்தில் [1] [2] [3] வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, அஷ்வினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. திரைப்பட இயக்குநர் மகேந்திரன் நேர்காணல் -நக்கீரன் 01-07-2010
  2. மகேந்திரன் 25-சினிமா விகடன்-25/07/2014
  3. மகேந்திரன் இயக்கிய படங்கள் - தினமணி 31 மே 2011

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதிரிப்பூக்கள்&oldid=2077442" இருந்து மீள்விக்கப்பட்டது