மெட்டி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெட்டி
இயக்கம்மகேந்திரன்
தயாரிப்புரோஸ் ஆட்ஸ், கணேசன்
திரைக்கதைமகேந்திரன்
இசைஇளையராஜா
நடிப்புசரத் பாபு
ராதிகா
ராஜேஷ்
வடிவுக்கரசி
ஒளிப்பதிவுஅசோக் குமார்
படத்தொகுப்புபி. லெனின்
வெளியீடு1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மெட்டி 1982 ஆம் ஆண்டு இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் முக்கிய பாத்திரங்களாக சரத் பாபு, ராதிகா, வடிவுக்கரசி போன்றோர் நடித்திருந்தனர்.[1][2]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[3]

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "மெட்டி ஒலி காற்றோடு"  கங்கை அமரன்இளையராஜா, எஸ். ஜானகி 4:44
2. "மெட்டி மெட்டி"  மதுக்கூர் கண்ணன்பிரம்மானந்தம், பி. ௭ஸ். சசிரேகா, குழுவினர் 3:37
3. "சந்த கவிகள்"  கங்கை அமரன்பிரம்மானந்தம் 4:16
4. "கல்யாணம் என்னை"  கங்கை அமரன்ஜென்சி அந்தோனி, ராஜேஷ், ராதிகா, குழுவினர் 4:51

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்டி_(திரைப்படம்)&oldid=3712398" இருந்து மீள்விக்கப்பட்டது