ஜானி (1980 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜானி
இயக்குனர் மகேந்திரன்
தயாரிப்பாளர் வி. கோபிநாத்
கே. ஆர். ஜி. ஆர்ட் பிலிம்ஸ்
நடிப்பு ரஜினிகாந்த்
ஸ்ரீதேவி
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு ஆகத்து 15, 1980
நீளம் 3986 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

ஜானி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மகேந்திரன் இயக்கத்தில் [1] [2] [3] வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. திரைப்பட இயக்குநர் மகேந்திரன் நேர்காணல் -நக்கீரன் 01-07-2010
  2. மகேந்திரன் 25-சினிமா விகடன்-25/07/2014
  3. மகேந்திரன் இயக்கிய படங்கள் - தினமணி 31 மே 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜானி_(1980_திரைப்படம்)&oldid=2077445" இருந்து மீள்விக்கப்பட்டது