அழகிய கண்ணே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழகிய கண்ணே
இயக்கம்மகேந்திரன்
நடிப்புஅஸ்வினி, சரத்பாபு
ஒளிப்பதிவுஅசோக் குமார்
நீளம்3775 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அழகிய கண்ணே (Azhagiya Kanne) 1982 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை மகேந்திரன் இயக்கியிருந்தார்.[1][2][3] இத்திரைப்படத்தில் அஸ்வினி, சரத்பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "திரைப்பட இயக்குநர் மகேந்திரன் நேர்காணல் -நக்கீரன் 01-07-2010". 2010-08-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-06-17 அன்று பார்க்கப்பட்டது.
  2. மகேந்திரன் 25-சினிமா விகடன்-25/07/2014[தொடர்பிழந்த இணைப்பு]
  3. மகேந்திரன் இயக்கிய படங்கள் - தினமணி 31 மே 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகிய_கண்ணே&oldid=3542008" இருந்து மீள்விக்கப்பட்டது