உள்ளடக்கத்துக்குச் செல்

அஸ்வினி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஸ்வினி
பிறப்புஅஸ்வினி
(1969-07-14)14 சூலை 1969
இந்தியா
இறப்பு23 செப்டம்பர் 2012(2012-09-23) (அகவை 43)
செயற்பாட்டுக்
காலம்
1980–2012
பிள்ளைகள்கார்த்திக்

அஸ்வினி என்பவர் இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2012 செப்டம்பர் 23ல் இவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இறந்தார்.[1][2]

இவருக்கு கார்த்திக் என்றொரு மகனுள்ளார். பாலகிருஷ்ணா என்ற நடிகரின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த சில திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

ஆதாரங்கள்[தொகு]

  1. Anupama Subramanian (25 Sep 2012). "Actress Ashwini passes away". தி டெக்கன் குரோனிக்கள். Archived from the original on 2013-03-14. பார்க்கப்பட்ட நாள் 2013-10-23.
  2. "Telugu actress Ashwini dies of liver-related illness". entertainment.oneindia. 24 Sep 2012. Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2013-10-23.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்வினி_(நடிகை)&oldid=3579409" இலிருந்து மீள்விக்கப்பட்டது