நந்தமூரி பாலகிருஷ்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நந்தமூரி பாலகிருஷ்ணா
Nandamuri Balakrishna.jpg
Balakrishna in 2012
ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2014
தனிநபர் தகவல்
பிறப்பு 10 சூன் 1960 (1960-06-10) (அகவை 61)
சென்னை, சென்னை மாநிலம், India
(now சென்னை, தமிழ்நாடு, இந்தியா)இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சி தெலுங்கு தேசம் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) வசுந்திர தேவி (1982 - தற்போது)
பெற்றோர் என். டி. ராமராவ்
பாசவ தரகம்
இருப்பிடம் பிலம் நகர், ஜூப்லி மலை, ஐதராபாத்து (இந்தியா), தெலுங்கானா, இந்தியா
தொழில் நடிகர், அரசியல்வாதி

நந்தமூரி பாலகிருஷ்ணா ஆந்திர சட்டமன்ற உறுப்பினரும், இந்தியத் திரைப்பட நடிகருமாவார். இவர் ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என். டி. ராமராவ் அவர்களின் ஆறாவது மகனாவார். குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[1][2]

தொடக்கால வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]

பாலகிருஷ்ணா நடிகரும் ஆந்திர முதல்வருமான என். டி. ராமராவ் - பசவ தரகம் தம்பதியினருக்கு மகனாக சென்னை(அப்போது மதராஸ்) பிறந்தார்.[3][4] அப்போது தெலுங்கு திரையுலகமும் சென்னையிலேயே இயங்கிவந்தது. அதனால் பாலகிருஷ்ணாவின் குழந்தைப்பருவம் சென்னையிலேயே கழிந்தது. அதன் பின் ஆந்திரா,தமிழ்நாடு,கேரளா பிரிவினையின் போது பாலகிருஷ்ணாவின் குடும்பம் ஆந்திராவுக்கு குடிபெயர்ந்தது. இளங்கலை வணிகவியல் படிப்பை ஐதராபாத்தில் உள்ள நிசாம் கல்லூரியில் பாலகிருஷ்ணா முடித்தார்.[5]

1982ல் வசுந்திரா தேவியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "NT Balakrishna-'Sonrise' in the TDP". Rediff. பார்த்த நாள் 4 March 2009.
  2. Kavirayani, Suresh (24 April 2011). "Balayya is a beaming daddy". The Times of India.com. Archived from the original on 28 செப்டம்பர் 2013. https://web.archive.org/web/20130928034326/http://articles.timesofindia.indiatimes.com/2011-04-24/news-interviews/29466772_1_balayya-bharatiya-vidya-bhavan-project-award. பார்த்த நாள்: 24 April 2011. 
  3. "Happy Birthday Balakrishna". indiaglitz. பார்த்த நாள் 10 June 2008.
  4. "Succession war between Naidu, NTR families hots up". Deccan Chronicle. பார்த்த நாள் 28 May 2011.
  5. Balakrishna meets CM

வெளி இணைப்புகள்[தொகு]