ஜெகபதி பாபு
தோற்றம்
ஜெகபதி பாபு | |
|---|---|
| பிறப்பு | 12 பெப்ரவரி 1961 மச்சிலிப்பட்டணம், ஆந்திர பிரதேசம், இந்தியா |
| இருப்பிடம் | ஐதராபாத்து, இந்தியா |
| செயற்பாட்டுக் காலம் | 1989-தற்போது |
| உயரம் | 181 செமீ |
| பெற்றோர் | வி. பி. ராஜேந்திர பிரசாத் |
ஜெகபதி பாபு என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் பிரதானமாக தெலுங்குத் திரைப்படங்களிலும், தமிழ், மலையாளம், கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். [1]
1993 ல் காயம் திரைப்படத்தில் நடித்தமைக்காக நந்தி விருதினைப் பெற்றுள்ளார். இந்த விருது 1996 மற்றும் 2000 ல் மீண்டும் சிறந்த நடிப்பிற்காக கிடைத்தது.