எம். பிரபாகர் ரெட்டி
எம். பிரபாகர் ரெட்டி | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 8, 1935 துங்கதுரத்தி, தெலுங்கானா, இந்தியா |
இறப்பு | 25 நவம்பர் 1997 ஐதராபாத், இந்தியா | (அகவை 62)
பணி | நடிகர், எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1960-1988 |
எம். பிரபாகர் ரெட்டி (M. Prabhakar Reddy) என்பவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்.
இவர் 472 படங்களில் நடித்துள்ளார்.[1]
பிறப்பு[தொகு]
பிரபாகர் ரெட்டி துங்கதுரத்தி, தெலுங்கானா, இந்தியாவில் லட்சுமண ரெட்டி- கௌசல்யாவிற்கு பிறந்தார்.
படிப்பு[தொகு]
தொடக்க கல்வியை சூரியபேட்டை நகரிலும், இடைநிலை கல்வியை சிட்டி கல்லூரி, ஐதராபாத்திலும் முடித்தார்.
இவர் 1955-1960 காலத்தில் மருத்துவ கல்வியை உஷ்மானியா கல்லூரியில் முடித்தார்.
மறைவு[தொகு]
1997 ல் ஐதராபாத்தில் மறைந்தார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Prabhakar Reddy M, Luminaries of 20th Century, Part I, Potti Sriramulu Telugu University, Hyderabad, 2005, pp: 362-3.