கிருஷ்ணம் ராஜூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிருஷ்ணம் ராஜூ
பிறப்புஉப்பளபதி வெங்டட கிருஷ்ணம் ராஜூ
20 சனவரி 1940 (1940-01-20) (அகவை 82)
மொகல்தூர், சென்னை மாகாணம்
இருப்பிடம்ஐதராபாத்து (இந்தியா), தெலுங்கானா,இந்தியா
மற்ற பெயர்கள்ரீபல் ஸ்டார்
பணிநடிகர், பிஜெபி அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1966– தற்போது
வாழ்க்கைத்
துணை
சியாமளா தேவி (m.1996)
பிள்ளைகள்மூன்று மகள்கள்
உறவினர்கள்பிரபாஸ் (Nephew)
சூரிய நாராயண ராஜூ (சகோதரர்)

கிருஷ்ணம் ராஜூ என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர். இவர் நடிப்பிற்காக நந்தி விருது, பிலிம்பேர் விருதுகளை பெற்றவர். தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளார்.[1][2]

இவருக்கு ரீபல் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.இதுவரை 183 படங்களில் நடித்துள்ளார்.

ஆதாரங்கள்[தொகு]

  1. the hindu.com/news/national/andhra-pradesh/krishnam-raju-courting-bjp-again/article7471817.ece
  2. thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/krishnam-raju-joins-bjp/article5556156.ece

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணம்_ராஜூ&oldid=2649927" இருந்து மீள்விக்கப்பட்டது