மொகல்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மொகல்தூர், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு நரசாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • காளிபட்டினம்
  • கும்மரப்புருகுபாலம்
  • மொகல்தூர்
  • முத்யாலபள்ளி
  • பேருபாலம்
  • சேரிபாலம்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகல்தூர்&oldid=1765030" இருந்து மீள்விக்கப்பட்டது