நரசாபுரம் மக்களவைத் தொகுதி
நரசாபுரம் [ edit ] | |
---|---|
தற்போதைய மக்களவை உறுப்பினர் | Current MP (Successful candidate - P991) name is missing at d:Q3763879 |
கட்சி | Qualifier Political party (102) is missing under P585 in d:Q3763879 |
ஆண்டு | 2014 Election |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
சட்டமன்றத் தொகுதிகள் | ஆச்சண்டா பீமவரம் சட்டமன்றத் தொகுதி உண்டி சட்டமன்றத் தொகுதி தணுக்கு சட்டமன்றத் தொகுதி தாடேபல்லிகூடம் சட்டமன்றத் தொகுதி பாலகொல்லு சட்டமன்றத் தொகுதி நரசாபுரம் சட்டமன்றத் தொகுதி |
நரசாபுரம் மக்களவைத் தொகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் 25[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[2]
சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]
நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]
- 2014 : பதினாறாவது மக்களவை - கோகராஜு கங்கா ராஜு - பாரதிய ஜனதா கட்சி
- 2009 -2014 : பதினைந்தாவது மக்களவை - கனுமூரி பாபி ராஜு - இந்திய தேசிய காங்கிரசு
- 2019: 17வது மக்களவை - கனுமுரு ரகு ராம கிருஷ்ண ராஜு - ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்" இம் மூலத்தில் இருந்து 2016-11-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161121175516/http://www.ap.gov.in/government/mp-lok-sabha/. பார்த்த நாள்: 14 அக்டோபர் 2014.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". The Election Commission of India. p. 31. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.