கனுமூரி பாபி ராஜு
Appearance
கனுமூரி பாபி ராஜு Kanumuri Bapi Raju | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2009-14, 1998-99 | |
தொகுதி | நரசாபுரம், ஆந்திரப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 சூன் 1947 சுவ்வலாபாலம், மேற்கு கோதாவரி ஆந்திரப் பிரதேசம்[1] |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | அண்ணபூர்னா |
பிள்ளைகள் | 3 |
வாழிடம் | ஐதராபாத் |
முன்னாள் கல்லூரி | ஐதராபாத் அரசு பள்ளி |
கனுமூரி பாபி ராஜு, இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நரசாபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்னர், சட்டசபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் பதவியேற்றவர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.