குண்டூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குண்டூர் [ edit ]
தற்போதைய
மக்களவை உறுப்பினர்
ஜயதேவ் கல்லா
கட்சி தெலுங்கு தேசம் கட்சி
ஆண்டு 2014
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மொத்த வாக்காளர்கள் 1,572,017
அதிகமுறை
வென்ற கட்சி
இதேகா (12 முறை)
சட்டமன்றத் தொகுதிகள் Tadikonda Vidhan Sabha constituency
Mangalagiri Vidhan Sabha constituency
Ponnur Vidhan Sabha constituency
Tenali Vidhan Sabha constituency
Gunturu West Vidhan Sabha constituency
Guntur East Vidhan Sabha constituency


குண்டூர் மக்களவைத் தொகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் 25[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டசபைத் தொகுதிகள்[தொகு]

பாராளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

  • 2009, சாம்பசிவ ராயப்பாடி ராவு, இந்திய தேசிய காங்கிரசு
  • 16வது மக்களவை, 2014,

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்". பார்த்த நாள் 14 அக்டோபர் 2014.