ஒங்கோல் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒங்கோல் [ edit ]
தற்போதைய
மக்களவை உறுப்பினர்
வை.வீ.ஸுப்பா ரெட்டி
கட்சி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
ஆண்டு 2014
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மொத்த வாக்காளர்கள் 1,470,212
அதிகமுறை
வென்ற கட்சி
இதேகா (11 முறை)
சட்டமன்றத் தொகுதிகள் எர்ரகொண்டபாலம் சட்டமன்றத் தொகுதி
தர்சி சட்டமன்றத் தொகுதி
ஒங்கோலு சட்டமன்றத் தொகுதி
கொண்டபி சட்டமன்றத் தொகுதி
மார்க்காபுரம் சட்டமன்றத் தொகுதி
கித்தலூர் சட்டமன்றத் தொகுதி
கனிகிரி சட்டமன்றத் தொகுதி

ஒங்கோல் மக்களவைத் தொகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் 25[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டசபைத் தொகுதிகள்[தொகு]

பாராளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

  • 2009, மாகுண்ட ஸ்ரீநிவாசலு ரெட்டி, இந்திய தேசிய காங்கிரசு
  • 16வது மக்களவை, 2014,

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்". பார்த்த நாள் 14 அக்டோபர் 2014.