கடப்பா மக்களவைத் தொகுதி
Jump to navigation
Jump to search
கடப்பா [ edit ] | |
---|---|
தற்போதைய மக்களவை உறுப்பினர் | வை.எஸ்.அவிநாஷ் ரெட்டி |
கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
ஆண்டு | 2014 |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மொத்த வாக்காளர்கள் | 1,550,440 |
அதிகமுறை வென்ற கட்சி | இதேகா (13 முறை) |
சட்டமன்றத் தொகுதிகள் |
பத்வேலு சட்டமன்றத் தொகுதி கடப்பா சட்டமன்றத் தொகுதி புலிவெந்துலா சட்டமன்றத் தொகுதி கமலாபுரம் சட்டமன்றத் தொகுதி ஜம்மலமடுகு சட்டமன்றத் தொகுதி புரொத்துடூர் சட்டமன்றத் தொகுதி மைதுகூர் சட்டமன்றத் தொகுதி |
கடப்பா மக்களவைத் தொகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் 25[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
சட்டசபைத் தொகுதிகள்[தொகு]
பாராளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]
- 2009-2010, ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, இந்திய தேசிய காங்கிரசு
- 2011, ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, ஒய். எஸ். ஆர். காங்கிரசு
- 16வது மக்களவை, 2014,
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்". பார்த்த நாள் 14 அக்டோபர் 2014.