புரொத்துடூர் சட்டமன்றத் தொகுதி
Jump to navigation
Jump to search
புரொத்துடூர் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இந்த தொகுதியின் எண் 251 ஆகும். இது கடப்பா மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்று. இது கடப்பா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]
இத்தொகுதியில் ராஜுபாலம், புரொத்துடூர் ஆகிய மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்[தொகு]
- 2014: ராசமல்லு பிரசாத் ரெட்டி (ஒய். எஸ். ஆர். காங்கிரஸ்)[2]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-10-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ http://ceoandhra.nic.in/List%20of%20Elected%20Members/MLAs%20Addresses%20(Andhra)%20-%202014.pdf[தொடர்பிழந்த இணைப்பு] ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் - 2014-ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் (ஆங்கிலத்தில்) - ஆந்திரப் பிரதேச தேர்தல் ஆணையர்