மைதுகூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மைதுகூர் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இந்த தொகுதியின் எண் 252 ஆகும். இது கடப்பா மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்று. இது கடப்பா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இத்தொகுதியில் துவ்வூர், மைதுகூர், காஜிப்பேட்டை, பிரம்மம்காரிமட்டம், சாபாடு ஆகிய மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்". மூல முகவரியிலிருந்து 2010-10-05 அன்று பரணிடப்பட்டது.
  2. http://ceoandhra.nic.in/List%20of%20Elected%20Members/MLAs%20Addresses%20(Andhra)%20-%202014.pdf[தொடர்பிழந்த இணைப்பு] ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் - 2014-ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் (ஆங்கிலத்தில்) - ஆந்திரப் பிரதேச தேர்தல் ஆணையர்