உள்ளடக்கத்துக்குச் செல்

பத்வேலு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பத்வேலு சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இந்த தொகுதியின் எண் 250 ஆகும். இது கடப்பா மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்று. இது கடப்பா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்

[தொகு]

இத்தொகுதியில் கலசபாடு, போருமாமிள்ளா, காசி நாயனா, பி. கோடூர். பத்வேலு, கோபவரம், அட்லூர் ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-10-26.
  2. http://ceoandhra.nic.in/List%20of%20Elected%20Members/MLAs%20Addresses%20(Andhra)%20-%202014.pdf[தொடர்பிழந்த இணைப்பு] ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் - 2014-ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் (ஆங்கிலத்தில்) - ஆந்திரப் பிரதேச தேர்தல் ஆணையர்