ஒய். எஸ். அவினாஷ் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒய். எஸ். அவினாஷ் ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
தொகுதி கடப்பா மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 27 ஆகத்து 1984 (1984-08-27) (அகவை 36)
புலிவேந்துலா கடப்பா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
இருப்பிடம் கடப்பா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

ஒய். எஸ். அவினாஷ் ரெட்டி (Y. S. Avinash Reddy, பிறப்பு: 27 அகத்து 1984) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு இருந்து கடப்பா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தேடுக்கப்பட்டார். தற்போது 17வது மக்களவையின் உறுப்பினராக உள்ளார். அவினாஷ் ரெட்டி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினர் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]