நரசராவுபேட்டை மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நரசாராவுபேட்டை மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
நரசராவுபேட்டை [ edit ]
தற்போதைய
மக்களவை உறுப்பினர்
ராயபாடி ஸாம்பஶிவராவு
கட்சி தெலுங்கு தேசம் கட்சி
ஆண்டு 2014
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மொத்த வாக்காளர்கள் 1,514,861
அதிகமுறை
வென்ற கட்சி
இதேகா (10 முறை)
சட்டமன்றத் தொகுதிகள் Pedakurapadu
Chilakaluripet
Narasaraopet
Vinukonda
Gurajala
Macherla

நரசாராவுபேட்டை மக்களவைத் தொகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் 25[1][2] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டசபைத் தொகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.[2]

  1. பெதகூரபாடு சட்டமன்றத் தொகுதி (204)
  2. சிலகலூரிபேட்டை சட்டமன்றத் தொகுதி (215)
  3. நரசராவுபேட்டை சட்டமன்றத் தொகுதி (216)
  4. சத்தெனபள்ளி சட்டமன்றத் தொகுதி (217)
  5. வினுகொண்டா சட்டமன்றத் தொகுதி (218)
  6. குரஜாலா சட்டமன்றத் தொகுதி (219)
  7. மாச்செர்லா சட்டமன்றத் தொகுதி (220)

மேலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளூம் குண்டூர் மாவட்டத்தில் உள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

பாராளுமன்றத் தேர்தல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]