உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீகாகுளம்
மக்களவைத் தொகுதி
தற்போதுராம் மோகன் நாயுடு
நாடாளுமன்ற கட்சிதெலுங்கு தேசம் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1952
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
அதிகமுறை வென்ற கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (8 முறை)
சட்டமன்றத் தொகுதிகள்இச்சாபுரம்
பலாசா
டெக்கலி
பாதபட்டினம்
ஸ்ரீகாகுளம்
ஆமுதாலவலசா
நரசன்னபேட்டை

ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் 25[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டசபைத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உட்படுத்தப்பட்டுள்ளன.[2]

தொகுதி எண்

(2014 க்கு பின்)

தொகுதி பழைய எண் (2014க்கு முன்) பெயர் ( பட்டியல் சாதி /
பட்டியல் பழங்குடி /
எதுவுமில்லை) க்கு
ஒதுக்கப்பட்டது
மாவட்டம்
1 120 இச்சாபுரம் எதுவுமில்லை சிறீகாகுளம்
2 121 பலாசா
3 122 டெக்கலி
4 123 பாதபட்டினம்
5 124 ஸ்ரீகாகுளம்
6 125 ஆமுதாலவலசா
8 127 நரசன்னபேட்டை

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் மக்களவை உறுப்பினர் கட்சி
1952 1வது பொட்டேபள்ளி ராஜகோபால ராவ் சுயேட்சை
1957 2வது இந்திய தேசிய காங்கிரசு
1962 3வது
1967 4வது கௌத் இலச்சண்ணா சுதந்திராக் கட்சி
1971 5வது பொட்டேபள்ளி ராஜகோபால ராவ் இந்திய தேசிய காங்கிரசு
1977 6வது
1980 7வது
1984 8வது அப்பய்யடோரா ஹனுமந்து தெலுங்கு தேசம் கட்சி
1989 9வது கனிதி விஸ்வநாதம் இந்திய தேசிய காங்கிரசு
1991 10வது
1996 11வது கிஞ்சராபு யெர்ரான் நாயுடு தெலுங்கு தேசம் கட்சி
1998 12வது
1999 13வது
2004 14வது
2009 15வது கில்லி கிருபா ராணி இந்திய தேசிய காங்கிரசு
2014 16வது ராம் மோகன் நாயுடு[3][4] தெலுங்கு தேசம் கட்சி
2019 17வது

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்". Archived from the original on 2016-11-21. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2014.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-31.
  3. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4771 பரணிடப்பட்டது 2015-01-08 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
  4. "General Election 2019". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2021.