பலாசா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பலாசா சட்டமன்றத் தொகுதி (Palasa Assembly constituency) ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இத்தொகுதியில் பலாசா, மந்தசா, வஜ்ரபுகொத்தூர் ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[2][தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
2009-14 ஜூட்டு ஜகநாயக்கலு இந்திய தேசிய காங்கிரசு
2014-19 சியாம் சுந்தர் சிவாஜி தெலுங்கு தேசம் கட்சி
2019–முதல் சீதிரி அப்பாளராஜீ ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலாசா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3605728" இலிருந்து மீள்விக்கப்பட்டது