உள்ளடக்கத்துக்குச் செல்

ராம் மோகன் நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிஞ்சாரபு ராம் மோகன் நாயுடு
Kinjarapu Ram Mohan Naidu
34வது இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 ஜூன் 2024
குடியரசுத் தலைவர்திரௌபதி முர்மு
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா
தெலுங்கு தேசம் கட்சியின்
தேசிய பொதுச் செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2017
( நாரா லோகேசு உடன் பணியாற்றினார்)
தேசியத் தலைவர்நா. சந்திரபாபு நாயுடு
முன்னையவர்பதவி உருவாக்கப்படது
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
முன்னையவர்கில்லி கிருபா ராணி
தொகுதிஸ்ரீகாகுளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 திசம்பர் 1987 (1987-12-18) (அகவை 36)
நிம்மடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
துணைவர்பண்டாரு சிரவ்யா
பெற்றோர்கிஞ்சராபு எர்ரான் நாயுடு (தந்தை)
உறவினர்கள்கிஞ்சராபு அச்சன் நாயுடு (மாமா)
ஆதிரெட்டி பவானி (சகோதரி)
பண்டாரு சத்யநாராயண மூர்த்தி (மாமா)
வாழிடம்(s)சிறீகாகுளம், இந்தியா
முன்னாள் கல்லூரிபுர்தியூ பல்கலைக்கழகம் (இளம் அறிவியல்)
லாங் ஐலன்ட் பல்கலைக்கழகம் (முதுகலை வணிக மேலாண்மை)

கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு(Kinjarapu Ram Mohan Naidu), ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். தற்போது இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 34வது இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றுகிறார்.

ஸ்ரீகாகுளத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1] இவர் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகவும்,[2] கட்சியின் மக்களவைத் தலைவராகவும் உள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4771 பரணிடப்பட்டது 2015-01-08 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
  2. India, The Hans (2017-09-24). "TDP Central Committee constituted". www.thehansindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-02.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_மோகன்_நாயுடு&oldid=4007417" இலிருந்து மீள்விக்கப்பட்டது