நரசன்னபேட்டை சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| நரசன்னபேட்டை | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 8 | |
நரசன்னபேட்டை சட்டமன்றத் தொகுதி அமைவிடம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | சிறீகாகுளம் |
| மக்களவைத் தொகுதி | ஸ்ரீகாகுளம் |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 208,469 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | தெ. தே. க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
நரசன்னபேட்டை சட்டமன்றத் தொகுதி (Narasannapeta Assembly constituency), ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்
[தொகு]இத்தொகுதியில் ஜலுமூர், நரசன்னபேட்டை, போலாகி, சரவகோட்டா ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | எச்.சத்யநாராயண தோரா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1955 | சிம்மா ஜகன்னாதம் | கிரிசிகர் லோக் கட்சி | |
| 1962 | சிம்மா ஜகன்னாதம் | சுதந்திராக் கட்சி | |
| 1967 | சிம்மா ஜகன்னாதம் | சுதந்திராக் கட்சி | |
| 1972 | பக்கு சரோஜனம்மா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1978 | தோலா சீதாராமுலு | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1983 | சிம்மா பிரபாகர ராவ் | தெலுங்கு தேசம் கட்சி | |
| 1985 | சிம்மா பிரபாகர ராவ் | தெலுங்கு தேசம் கட்சி | |
| 1989 | தர்மனா பிரசாத ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1994 | லட்சுமணராவ் பக்கு | தெலுங்கு தேசம் கட்சி | |
| 1999 | தர்மனா பிரசாத ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2004 | தர்ம்மனா கிருஷ்ண தாஸ் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2009 | தர்மன்னா கிருட்டிண தாசு | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2012 (இடைத்தேர்தல்) | தர்மன்னா கிருட்டிண தாசு | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | |
| 2014 | பாக்கு இரமணமூர்த்தி | தெலுங்கு தேசம் கட்சி | |
| 2019 | தர்மன்னா கிருட்டிண தாசு | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | |
| 2024 | பாக்கு இரமணமூர்த்தி | தெலுங்கு தேசம் கட்சி | |
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - எல்லைப் பங்கீடு, 2008 - இந்தியத் தேர்தல் ஆணையம்