இச்சாபுரம் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| இச்சாபுரம் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 1 | |
ஆந்திரப் பிரதேசத்திற்குள் இச்சாபுரம் சட்டமன்றத் தொகுதியின் அமைவிடம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | சிறீகாகுளம் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 2,46,228 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
இச்சாபுரம் சட்டமன்றத் தொகுதி (Ichchapuram Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சிறீகாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இச்சாபுரம், ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்
[தொகு]இத்தொகுதியில் சோம்பேட்டை, கஞ்சிலி, கவிட்டி, இச்சாபுரம் ஆகிய மண்டலங்கள் உள்ளன.[2]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தெதேக | அசோக் பெண்டாலம் | 110612 | 58.58 | ||
| ஒய்.எஸ்.ஆர்.கா.க. | பிரியா விஜயா | 70829 | 37.51 | ||
| வாக்கு வித்தியாசம் | 39783 | ||||
| பதிவான வாக்குகள் | 188815 | ||||
| தெதேக கைப்பற்றியது | மாற்றம் | ||||
சான்றுகள்
[தொகு]- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 1 - Ichchapuram (Andhra Pradesh)". results.eci.gov.in. Retrieved 2025-08-05.
- ↑ 2.0 2.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - எல்லைப் பங்கீடு, 2008 - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 1 - Ichchapuram (Andhra Pradesh)". results.eci.gov.in. Retrieved 2025-08-05.